சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சென்னை போலீஸ் கடிதம் dotcom@dinakaran.com(Editor) | Nov 15, 2022 சென்னை பொலிஸ் மக்கள் நலம் பிரியா சென்னை : கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சென்னை போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. அலட்சிய போக்கினால் வீராங்கனை இறந்துள்ளார் என்று அறிக்கை அளிக்குமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை இடித்தபோது பெண் இறந்த சம்பவம் தொடர்பாக பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி நோட்டிஸ்
ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
கடந்த ஆண்டில் 11,928 பிரசவங்கள் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்து ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனை சாதனை: கண்காணிப்பாளர் தகவல்
2வது மனைவி வீட்டில் டிக்டாக் புகழ் நடன கலைஞர் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை: பிறந்த நாளில் உயிரிழந்த சோகம், முதல் மனைவி போலீசில் புகார்
பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஜி.என்.செட்டி சாலையில் வேகமாக சென்றபோது மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து மருத்துவ மாணவி படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்தது அம்பலம்: காதலனுக்கு தீவிர சிகிச்சை
பாலியல், வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்க செங்குன்றத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
அழகிய மணவாள ஜீயர் மடத்திற்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை