என்.டி.டி.வி. பங்குகளை சந்தையில் வாங்க அதானி குழுமத்துக்கு செபி அனுமதி

அகமதாபாத்: பிரபல ஆங்கில செய்தி சேனலான என்.டி.டி.வி. பங்குகளை சந்தையில் வாங்க அதானி குழுமத்துக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது. என்.டி.டி.வி.யின் 26% பங்குகளை முதலீட்டர்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட அனுமதி வழங்கப்படுள்ளது. செபியின் அனுமதியை அடுத்து என்.டி.டி.வி. சேனலை அதானி குழுமம் கையகப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

Related Stories: