சென்னை வீராங்கனை இறப்பை அரசியலாக்கக் கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் dotcom@dinakaran.com(Editor) | Nov 15, 2022 அமைச்சர் எம் சுப்பிரமணியன் சென்னை : மருத்துவர்கள் கவனக்குறைவால் ஏற்பட்ட துயரமான சம்பவம் வீராங்கனை இறப்பை அரசியலாக்க கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். துயர சம்பவத்தை மேலும் தூண்டி விட்டு அரசியல் கட்சிகள் இதில் அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கூறினார்.
மார்ச் 26-ம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்; காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்
சென்னை இராயபுரம் மொய்தீன் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை பள்ளிக்கரணையில் உலக ஈரநில நாள் விழா: பள்ளிக்கரணை ராம்சார் தள அடையாள சின்னத்தை திறந்து வைத்தார் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்
சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 961 குற்றவாளிகளை நேரில் சென்று கண்காணித்து அறிவுரை
ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை: தமிழ்நாடு காவல்துறை தகவல்