வீராங்கனை இறப்பை அரசியலாக்கக் கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : மருத்துவர்கள் கவனக்குறைவால் ஏற்பட்ட துயரமான சம்பவம் வீராங்கனை இறப்பை அரசியலாக்க கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். துயர சம்பவத்தை மேலும் தூண்டி விட்டு அரசியல் கட்சிகள் இதில் அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கூறினார்.

Related Stories: