கண்மாயை தூர்வாரக் கோருவது பற்றி ராமநாதபுரம் ஆட்சியரின் பதில் தேவை: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : பெரிய கண்மாய், ஆர்.எஸ். மங்கலம் கண்மாயை தூர்வாரக் கோருவது பற்றி ராமநாதபுரம் ஆட்சியரின் பதில் தேவை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறை அலுவலரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Related Stories: