மருத்துவத்தில் தமிழகம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மருத்துவத்தில் தமிழகம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெறும் மருத்துவ மாநாடு - 2022ஐ முதல்வர் தொடங்கி வைத்தார். நோய்கள் புதிய அவதாரம் எடுப்பதால் நவீன சிகிச்சை முறைகள் வேண்டும். தமிழக மருத்துவ திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்தி வருகின்றன என்று முதல்வர் கூறினார்.

Related Stories: