50 ஆண்டுக்கு முன் திருடப்பட்ட 2 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் கோயிலில் 50 ஆண்டுக்கு முன் திருடப்பட்ட 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன. ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணு, நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

Related Stories: