தேசிய விளையாட்டு விருதுகள் பட்டியலில் 4 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளது பாராட்டுக்குரியது: ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: தேசிய விளையாட்டு விருதுகள் பட்டியலில் 4 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளது பாராட்டுக்குரியது என ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 4 விளையாட்டு வீரர்களும் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிய வாழ்த்துகள் எனவும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Related Stories: