உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டது; 2023ல் சீனாவை இந்தியா முந்திவிடும்.. ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு..!!

ஜெனிவா: உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சிறப்பை பெற்றுள்ள சீனாவை 2023ல் இந்தியா முந்திவிடும் என்று ஐ.நா. கணித்துள்ளது.

Related Stories: