×

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,920 கனஅடியில் இருந்து 2,540 கனஅடியாக அதிகரிப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,920 கனஅடியில் இருந்து 2,540 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மி.கனஅடியில் தற்போது 1,544 மி. கனஅடி நீர் இருப்பு உள்ளது.

Tags : Lake Gardi , Boondi Lake, inflow, 2,540 cubic feet, increase
× RELATED புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற...