காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில், 263 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில், 263 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 221 ஏரிகள் 75 - 99 சதவீதம், 244 ஏரிகள் 50 - 75 சதவீதம், 181 ஏரிகள் 25 - 50 சதவீதம் நிறைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: