×

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 21,700 கனஅடி நீர்வரத்து..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 21,700 கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நீர்மட்டம்  - 120 அடி, நீர் இருப்பு  - 93.47 டி.எம்.சி., நீர் வெளியேற்றம் - 21.700 கனஅடியாக உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Mettur dam , Mettur Dam, 21,700 cubic feet per second, water flow
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி