சென்னை மேற்கு மாம்பலத்தில் நகை கடையில் பணியில் சேர்ந்த 45 நாளில் 30 சவரனுடன் ஊழியர் ஓட்டம்..!!

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் நகை கடையில் பணியில் சேர்ந்த 45 நாளில் 30 சவரனுடன் ஊழியர் ஓட்டம் பிடித்தார். நகைக்கடை உரிமையாளர் தினேஷ் புகாரின்பேரில் ராஜஸ்தானைச் சேர்ந்த குல்தீப் சிங் என்பவருக்கு போலீஸ் வலை வீசியுள்ளது.

Related Stories: