பணவீக்கம் காரணத்தால் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்

டெல்லி: பணவீக்கம், சந்தையில் வீழ்ச்சி போன்ற காரணத்தால் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளை குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் வரிசையில் அமேசான் இந்த முடிவை எடுத்துள்ளது.

Related Stories: