சிகப்பு அரிசி இட்லி

செய்முறை:

சிவப்பு அரிசியையும் உளுந்து, வெந்தயத்தை 4மணிநேரம் ஊறவைத்து அரைத்து உப்பு சேர்த்து 6மணி நேரம் புளிக்க வைக்கவும். 6மணிநேரம் கழித்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். சுவையான, ஆரோக்கியம் கலந்த சிகப்பு அரிசி இட்லி தயார்..!!

Related Stories:

>