தமிழகம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் லலிதா அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 14, 2022 சீர்காழி தரங்கம்பாடி கலெக்டர் லலிதா சீர்காழி: சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். மயிலாடுதுறை, குத்தலாம் வட்டங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.
எந்த மருந்து தட்டுப்பாடு என்று கூறினால் ஓபிஎஸ் வீட்டுக்கு மருந்துகள் அனுப்ப தயாராக உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கல்வியையும், மருத்துவத்தையும் திமுக ஆட்சி இரண்டு கண்களாக பார்க்கிறது: வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 ஆண்டுக்கு முன் காணாமல் போன சாம்பான் குளத்தை கண்டுபிடித்து தாருங்கள்-புகார் எதிரொலியால் அதிகாரிகள் அளவீடு