நற்பண்புகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்: குடியரசு தலைவர் உரை

டெல்லி: நற்பண்புகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என குழந்தைகள் தின விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இன்றைய கனவு, நாளை நனவாக மாறுவதால், கனவு காண்பது அவசியம் என்றும் கூறினார்.

Related Stories: