இந்தியா நற்பண்புகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்: குடியரசு தலைவர் உரை dotcom@dinakaran.com(Editor) | Nov 14, 2022 குடியரசுத் தலைவர் டெல்லி: நற்பண்புகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என குழந்தைகள் தின விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இன்றைய கனவு, நாளை நனவாக மாறுவதால், கனவு காண்பது அவசியம் என்றும் கூறினார்.
புதிய வருமானவரி கணக்கீட்டு முறையை மூடியிருந்த திரை மெல்ல விலகுவதால் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம்: ப.சிதம்பரம் அறிவுரை
புதிய வருமானவரி கணக்கீட்டு முறையை மூடியிருந்த திரை மெல்ல விலகுவதால் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம்: ப.சிதம்பரம் அறிவுரை
அதானி குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து 6வது நாளாக வீழ்ச்சி!: உலக பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்துக்கு தள்ளப்பட்டார்..!!
அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு பாதிப்பு, அதானி குமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு..!!
அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்: நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது..!!
பங்குசந்தைகளில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க நிபந்தனைகளுடன் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல்
எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்..!