×

சென்னை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai airport , 7 kg gold seized at Chennai airport
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...