இந்தியா பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரியாக கவ்ரவ் திவிவேதி நியமனம் dotcom@dinakaran.com(Editor) | Nov 14, 2022 கௌரவ் துவிவேதி தலைமை நிர்வாக அதிகாரி பிரசார் பாரதி டெல்லி: பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரியாக கவ்ரவ் திவிவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுக்குழுவின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
எத்தனை முறை உருமாறி கொரோனா வந்தாலும் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் மிகவும் பாதுகாப்பானது: ஒன்றிய அரசு தகவல்
வரும் தேர்தல்களில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் திட்டமில்லை: அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்