பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரியாக கவ்ரவ் திவிவேதி நியமனம்

டெல்லி: பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரியாக கவ்ரவ் திவிவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுக்குழுவின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: