நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது: உச்சநீதிமன்றம் வேதனை

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்ற விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: