வர்த்தகம் மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 170 புள்ளிகள் சரிவு dotcom@dinakaran.com(Editor) | Nov 14, 2022 மும்பை சென்செக்ஸ் மும்பை: மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 170 புள்ளிகள் சரிந்து 61,624 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 20 புள்ளிகள் குறைந்து 18,329 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
ரெப்போ வட்டி 6வது முறையாக உயர்வு வீடு, வாகன கடன் இஎம்ஐ மேலும் அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்
வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.25%ல் இருந்து 6.50% ஆக உயர்வு!!
43 ஆயிரத்தை கடந்தது நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.43,064க்கு விற்பனை..!!
தொடர்ந்து உயரும் நகை விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42,984-க்கு விற்பனை..!!
ஏறுமுகத்தில் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் கவலை..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: அதிரடியா குறைந்த விலை.! சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை