×

அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் பாலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசி வருகிறார். ஜீ 20 மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் - சீன அதிபர் சந்தித்து பேசி வருகின்றனர்.


Tags : Chancellor ,Joe Biten ,President ,Xi Jinping , President Joe Biden meets Chinese President Xi Jinping
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...