நாகர்கோவிலில் தனியார் சந்தையில் 8 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் தனியார் சந்தையில் 8 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேரேகால்புதூர் தனியார் சந்தையில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: