தமிழகம் தாய் மாமாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Nov 14, 2022 கே. ஸ்டாலின் திருவாரூர் : நன்னிலம் அருகே கோவில் திருமாளம் பகுதியில் தாய் மாமா தெட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார். தாய் மாமாவின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து முதல்வர் நலம் விசாரித்தார்.
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தமிழக டெய்லரை மட்டும் வேலைக்கு கேட்டு நூதன விளம்பர பதாகை-சமூக வலைதளத்தில் ‘வைரல்’