தாய் மாமாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர் : நன்னிலம் அருகே கோவில் திருமாளம் பகுதியில் தாய் மாமா தெட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார். தாய் மாமாவின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து முதல்வர் நலம் விசாரித்தார்.

Related Stories: