சென்னையில் மழையால் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்

சென்னை: சென்னையில் மழையால் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் அறிக்கை வெளியிட்டுளது. அதில்; சென்னை: மழைநீர் பெருக்கு காரணமாக வேளச்சேரி சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது. வேளச்சேரி சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் சேர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மழை நீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு இல்லை. சாலையில் பள்ளம் இல்லை. மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம் இல்லை. மரங்கள் விழுந்து அகற்றும் பணி இல்லை என கூறப்பட்டுள்ளது.

Related Stories: