×

ராகிங் குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்பட்டால் 7 மாணவர்களும் டிஸ்மிஸ்: ஐகோர்ட்டில் சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல்

சென்னை: வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. ராகிங் குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்பட்டால் 7 மாணவர்களும் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என ஐகோர்ட்டில் சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ராகிங் சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : CMC , 7 students will be dismissed if the ragging charge is fully proved: CMC college management informs the court
× RELATED கன்டெய்னர் லாரி மீது கார் மோதி ஓய்வு...