×

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5.2 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை : துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.34 கோடி மதிப்புள்ள 5.26 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து 2 விமானங்களில் வந்த 6 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தங்கம் சிக்கயது. 


Tags : Dubai ,Chennai , Chennai, flight, gold, seizure
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...