நாட்டின் மொத்த பணவீக்கம் 8.39ஆக குறைவு: நிதி அமைச்சகம் தகவல்

டெல்லி: நாட்டின் மொத்த பணவீக்கம் 8.39ஆக குறைந்துள்ளது என ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பரில் பணவீக்கம் 10.79%ஆக இருந்த நிலையில் அக்டோபரில் பணவீக்கம் 8.39ஆக குறைந்துள்ளது. 2021 மார்ச் முதல் 10க்கும் மேலாக பணவீக்கம் இருந்த நிலையில் மீண்டும் ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது.

Related Stories: