சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொதுநல மனுவை வேடிக்கை பொருளாக பயன்படுத்துவதை நீதிமன்றம் ஏற்காது. வழக்கறிஞர்கள் ஏன் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள்? எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: