டெல்லியில் நரபலி கொடுக்க 2 மாத குழந்தையை கடத்திய பெண் கைது

டெல்லி: கார்கி பகுதியில் இறந்தபோன தன் தந்தையை உயிருடன் மீட்க, 2 மாத குழந்தையை கடத்தி, நரபலி கொடுக்க முயன்ற ஸ்வேதா (25) என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நரபலி கொடுத்தால் தந்தை உயிருடன் வந்துவிடுவார் என நம்பியதாக, விசாரணையில் ஸ்வேதா கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: