சென்னையில் எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னையில் எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: