சென்னையில் மழை பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆய்வு

சென்னை: சென்னை முகலிவாக்கத்தில் மழை பாதிப்பு குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். தொடர்ந்து ஆலந்தூர், கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார்.

Related Stories: