திருவண்ணாமலை ஆரணியில் கோயில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விநாயகர் கோயிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த ₹5,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பதிவான சிசிடிவி காட்சியை வைத்து மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories: