தமிழகம் கொள்ளிடம் அருகே மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Nov 14, 2022 முதல்வர் கே. ஸ்டாலின் மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். கடலூரை தொடர்ந்து மயிலாடுதுறையில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் நேரில் பார்வையிடுகிறார்.
மதுரையில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ180 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
தேசிய மாற்றுத் திறனாளிகளுக்குக்கான சிட்டிங் பாரா வாலிபால்: 22 மாநிலங்களை சேர்ந்த 450 வீரர்கள் தொடரில் பங்கேற்பு
ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் விடுமுறை நாளில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் படகு சவாரி-பறவைகள், செல்லப்பிராணிகளோடு விளையாடினர்
ஏலகிரி மலை அடிவாரத்தில் விஷமிகள் வைத்த தீயால் பற்றி எரிந்த காடு-அரிய வகை மரங்கள் மூலிகைச் செடிகள் நாசம்