கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகே மூன்று காட்டு யானைகள் முகாம்

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி சிப்காட் பகுதியில் முகாமிட்டிருந்த 3 காட்டு யானைகள் கலெக்டர் அலுவலகம் அருகே முகாமிட்டுள்ள நிலையில் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். கலெக்டர் அலுவலகம் மற்றும் பையனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: