வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பாலாறு, பேயாறு, பொன்னையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரிப்பால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆறுகளை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: