×

பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் 87.70% கொள்ளளவை அடைந்துள்ளது: நீர்வளத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள் 87.70% கொள்ளளவை அடைந்துள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. 224.297 டிஎம்சி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு 196.712 டிஎம்சி உள்ளதாக நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Water Resources Department , Reservoirs in Tamil Nadu reach 87.70% capacity due to monsoon: Water Resources Department Information
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...