“அன்பும் அறனுமிக்கச் சமூகச் சூழலை அமைத்திடுவோம்' - கனிமொழி எம்.பி.

சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்; நம்பிக்கை மிளிரும் நாளையின் சொந்தக்காரர்களான குழந்தைகளைக் கொண்டாடிடும் இந்நாளில், அவர்களுக்கான அன்பும் அறனுமிக்கச் சமூகச் சூழலை அமைத்திட உறுதியேற்போம். என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: