×

அடுத்த வருடம் நடக்க உள்ள ஆஷஸ் தொடருடன் டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு

சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அடுத்த வருடம் நடக்க உள்ள ஆஷஸ் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வார்னரின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : David Warner ,Ashes , David Warner retires from next year's Ashes series
× RELATED காட்டுத்தீயில் மரங்கள் சாம்பல்