பவானி அருகே பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

ஈரோடு: பவானி அருகே கோனேரிப்பட்டி பகுதியில் பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்து திவாகர் என்ற 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். மாணவனின் உடலை மீட்டு அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: