மதுரை அருகே கிடாய் விருந்தில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே கிடாய் விருந்தில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்ட வேதகிரி கைது செய்யப்ட்டுள்ளார். போதையில் கணபதி என்பவருடன் ஏற்பட்ட தகராறில் வானை நோக்கி துப்பாக்கியால் சூட்டத்தில் வேதகிரி  சிக்கினார்.

Related Stories: