ஜவஹர்லால் நேருவின் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

சென்னை: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாளையொட்டி சென்னை, கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக மூத்த அமைச்சர்களான தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: