மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோயிலில் துப்பாக்கிச்சூடு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காட்டு பத்ரகாளியம்மன் கோயிலில் துப்பாக்கிச்சூடு நடந்தது. நேர்த்திக்கடன் செலுத்த வந்தவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கறிவிருந்து நிகழ்வின் போது மோதல் ஏற்பட்டது. முன்விரோதம் காரணமாக கணப்தி என்பவர் மீது துப்பாக்கியால் சுட முயன்றவர் தப்பியோடினார்.

Related Stories: