வால்பாறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற எம்.எல்.ஏ. கைது

கோவை: வால்பாறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கைது செய்யப்பட்டார். டேன் டீ தேயிலை தீட்டத்தின் 3,000 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதில் கைது செய்யப்பட்டார்.

Related Stories: