சென்னை: சென்னை குரோம்பேட்டை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் தவித்து வருகின்றனர். தாம்பரம் செல்லும் ரயில்கள் அரைமணி நேரமாக ஆங்காங்கே நிறுத்துவைக்கப்பட்டது.
Tags : Chennai Chrompet- ,Dambaram , Electric train service affected between Chennai Crompettai and Tambaram