உலகம் டெக்சாஸில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின்போது 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து dotcom@dinakaran.com(Editor) | Nov 13, 2022 டெக்சாஸ் அமெரிக்கா: அமெரிக்கா, டெக்சாஸில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின்போது B-17 ரக 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு: 2 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பினத்தவர் கொலை: காவல்துறையினர் சரமாரியாக தாக்கி கொலை செய்த வீடியோ வெளியீடு