டெக்சாஸில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின்போது 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

அமெரிக்கா: அமெரிக்கா, டெக்சாஸில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின்போது B-17 ரக 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: